வலைப்பூ வைத்துள்ள நண்பர்களுக்கு அவர்கள் தளத்தை  visualize செய்து பார்ப்பதற்கு ஒரு தளம். இது உங்கள் தளத்திற்கு  வரும் வாசகர்களை வைத்து பல தகவல்களை மதிப்பிடுகிறது. இந்த தளம் தரும்  தகவல்களை தெரிந்து கொள்ள உங்கள் தளத்தை visualize செய்து பாருங்கள்  
Web Empires 
இந்த தளத்துக்கு சென்று உங்கள் தளத்தின் Url கொடுத்து (உதாரணம்: baleprabu.blogspot.com).  இப்போது  இதன் மூலம் உங்கள் தளத்தின் வாசகர்கள் மூலம் உங்கள் population  எவ்வளவு, அவர்களை ஒரே இடத்தில் கூட்டினால் எப்படி இருக்கும், இணையத்தில்  எத்தனை பேருக்கு ஒருவர் உங்கள் தளத்துக்கு வருகிறார், எந்த நாட்டில்  இருந்து எத்தனை சதவீதம் என்று தெரிந்து கொள்ளலாம். 
எப்படி இருக்குன்னு வந்து சொல்லுங்க. 
◘பலே ட்வீட்◘
பாராட்டு விழா என்பது கலைஞரால் கலைஞருக்கு கலைஞராலேயே நடத்தப்படுவது.
_tamilniru@twitter.com
நீ கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் 60 சந்தோஷமான வினாடிகளை இழக்கின்றாய்
_Shaaakthi@twitter.com
♦பலே பத்து ♦

 
 
 
 
 
7 comments
நன்றி தலீவா தகவலுக்கு .. தமிழ் மணத்தில் இணைத்தால் தானே ஓட்டு போட...
Replyதமிழ்மணம் திரட்டியில் இணைத்து விட்டேன். ஆனாலும் இன்னும் submit To Thamizmanam என்றே வருகிறது. மற்றவர்களுக்கும் இதுபோலவே வந்து வாக்களிக்க முடியவில்லை என்றால் இங்கே தெரிவிக்கவும்.
ReplyWeb Empires பயனுள்ள விடயம் சகோ. செய்து பார்த்தேன், எமது தள வருகையாளர்கள் பற்றிய தரவுகளைத் தருகிறது.
Reply//பாராட்டு விழா என்பது கலைஞரால் கலைஞருக்கு கலைஞராலேயே நடத்தப்படுவது.//
அட்ரா....அட்டரா...அட்ரா...
கலைஞரை வைச்சே சிலேடை போடுறாங்க சகோ.
ஹி...ஹி...
நல்ல பதிவு நண்பா
Replyவாழ்த்துக்கள்.......
நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........
அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyஆஹா!!!
Replyஅருமையான பயனுள்ள பதிவு
Replyவாழ்த்துக்கள் தொடரட்டும்.
Post a Comment