Google +1 Button தான் எல்லோருக்கும் தெரியும் அதைத்தான் Add செய்திட்டோமே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் சேர்த்த Google +1 Button உங்களின் பதிவுகளை அடுத்தவர் +1 செய்ய. உங்கள் வலைப்பூவையே உங்கள் வாசகர்கள் +1 செய்ய தான் நான் சொல்லப் போகிறேன்.
அநேகமாக Google +1 Button பயன் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால் நேரடியாக பதிவுக்குள் நுழைகிறேன்.
http://baleprabu.blogspot.com/
பழைய பிளாக்கர் :
http://baleprabu.blogspot.com/
DashBoard-->Design-->Edit HTML சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.
http://baleprabu.blogspot.com/
புதிய பிளாக்கர் :
http://baleprabu.blogspot.com/
DashBoard-->Template-->Backup/Restore Template-->Download Full Template சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Expand Widget Template என்பதை கிளிக் செய்யவும்.
http://baleprabu.blogspot.com/
பின்னர் கீழே உள்ளதை கண்டுபிடிக்க (Use CTRL+F)
http://baleprabu.blogspot.com/
</head>
இதற்கு மேலே கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.
<script src='https://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>
இப்போது
<div class='widget-content'>
அல்லது
<div id='navcontainer'>
என்பதை கண்டுபிடிக்கவும். (ஏதேனும் ஒன்றை மட்டும்.). கண்டுபிடித்தற்கு கீழே, இந்த Coding ஐ நீங்கள் Paste செய்ய வேண்டும்
<div style='float:right'>
<p style='font:12px bold arial, verdana; float:left; margin:5px; 15px;'>புடிச்சுருக்கா?</p>
<g:plusone href='http://baleprabu.blogspot.com' size='standard'/>
</div>
இதில் சிகப்பில் உள்ளதில் உங்கள் தள பெயருடன் மாற்றிக் கொள்ளவும்.
இதன் வீடியோ:
(இந்த வீடியோவில் Mouse Cursor உள்ள இடத்தின் மூலம் நான் செய்துள்ளவற்றை கவனிக்கவும். அடுத்த முறையில் இருந்து வாய்ஸ் உடன் விளக்கம் தருகிறேன். )
ஹலோ எங்க போறீங்க என் வலைப்பூ மேல இருக்க பட்டன் பிரஸ் பண்ணிட்டு போங்க.
Translated From: http://bloggingehow.blogspot.com/
◘பலே ட்வீட்◘
பேருந்தில்நின்றிருக்கும் நண்பரிடம் “ பாக்கட்ல 10000 வச்சிருக்க, பாத்துப்போ! “ என்று சத்தமாகச் சொல்வதற்குப் பெயர் எச்சரிக்கையல்ல!
_selvu@twitter.com
irctc.co.in இணையதளம் திறப்பதற்குள் ரயிலே போய்விடுகிறது.
_raghuji@twitter.com
♦பலே பத்து♦
11 comments
நல்ல தகவல் பாஸ்
Reply&lt;/head&gt; இந்த கோடே இல்லையே நண்பா...
Reply@ மாய உலகம்
Replyஇப்போது பாருங்கள் நண்பரே. மாற்றி விட்டேன்.
ரைட்டு,,,,சூப்பரு... சேர்த்திருவோம்
Replyபுதுப்புது விஷயமா சொல்லித்தறீங்க!நன்றி.
Replyஆகா...இனிமேல் மேலேயும் கீழேயும் கூகிள் பிளஸ் ஒட்டுப் பட்டைகளா...
Replyகலக்கல் மச்சி,
Google + ஒவ்வொரு போஸ்டிற்கு கீழேயும் வர வழி சொல்லலாமே.
Replyபுதிய தொழில்நுட்ப தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பிரபு...
Replyட்விட் பகுதியிலுள்ள இரண்டு ட்விட்டுகளும் அருமை..
Replyதகவலுக்கு நன்றி சகோ..
Replyபுதிய தொழில்நுட்ப தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyPost a Comment