Android போனில் நெட்பேங்கிங் அப்ளிகேஷன்ஸ் [Netbanking Apps] | கற்போம்

Android போனில் நெட்பேங்கிங் அப்ளிகேஷன்ஸ் [Netbanking Apps]


Net Banking என்பது இன்று நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் ஒரு வசதி. உங்கள் வங்கிக் கணக்கை இணையத்தில் இருந்தே கவனித்துக் கொள்ளும் இந்த வசதி நிறைய பேர்க்கு பிடித்தமானது. கணினியில் இதனை குறிப்பிட்ட வங்கியின் தளத்தில் சென்று செய்யலாம். இது இப்போது அலைபேசிக்கும் வந்து விட்டது. அதில் android க்கு உள்ள Official Net banking Apps பற்றி பார்ப்போம். 

இங்கே உள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வங்கிகள் கொடுத்துள்ள Official Application. எனவே பாதுகாப்பானவை தான். 

State Bank Freedom



ஸ்டேட் பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Mobile Recharge என பல வசதிகளை தந்துள்ளது. 


அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.


ICICI Mobile Banking - iMobile




ஐசிஐசிஐ பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல்,  Fund Transfer , Bill Pay, travel booking , Mobile Recharge, Movie Ticket Booking என மற்றும் பலவற்றை செய்யலாம். 


அல்லது

இந்த QR கோடை Scan செய்யவும்.

HDFC Bank MobileBanking





HDFC பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay என பல வசதிகளை தந்துள்ளது.



அல்லது

இந்த QR கோடை Scan செய்யவும்.


Axis Mobile



Axis பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Recharge என பல வசதிகளை தந்துள்ளது.



அல்லது

இந்த QR கோடை Scan செய்யவும்.


மற்ற வங்கிகளுக்கு அதன் தளங்களுக்கு சென்று பார்க்கவும். 

- பிரபு கிருஷ்ணா

7 comments

தகவலுக்கு நன்றி நண்பா!

Reply

மிக்க நன்றி நண்பரே...

தொடருங்கள்... நன்றி… (TM 3)

Reply

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பா..

Reply

iob இல்லையா

Reply

நல்ல app கொடுத்து இருக்கீங்க recharge செய்வது ரொம்ப ஈஸி தான்....

Reply

நல்ல தகவல் சகோ.!

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.