வேண்டாத தளங்களை block செய்வது எப்படி? | கற்போம்

வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?

இப்போது உலகமே கணினி மயம். எந்த அளவுக்கு நன்மையோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது இணையத்தில். சில தளங்கள் தேவையற்ற தகவல்களை தந்து நம்மை, நம் மகன், மகள், மாணவர்களை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சரி எப்படி அவற்றை தடை செய்வது. இந்த கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு. p://www.baleprabu.com

நிறைய பேர் அதற்கு வழி சொல்லி இருப்பார்கள, நானும் அதையே சொல்லப் போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் புதுசா இருக்கும்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மீது ரைட் கிளிக் செய்து "Manage" செல்லவும். இப்போது அதில் "Local User And Groups" என்பதை கிளிக் செய்யவும். இப்போது அதில் "user" என்பது இருக்கும் அதில் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Properties" பகுதிக்கு செல்ல்வும். இப்போது அதை படத்தில் உள்ளபடி செய்யவும்.
http://www.baleprabu.com


இப்போது மீண்டும் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Set Password" என்பதை கொடுத்து password set செய்து கொள்ளவும். 
http://www.baleprabu.com

இப்போது கம்ப்யூட்டரை "Log Off" செய்யவும். இப்போது இரண்டு account கள் வரும். அதில் administrator என்பதில் நுழையவும். இப்போது உங்கள் my computer ஐ ஓபன் செய்யவும். 
http://www.baleprabu.com
இனி செய்ய வேண்டியதை நம்ம சூர்யா கண்ணன் அண்ணன் தெளிவாக கூறி உள்ளார். அதை பின்பற்றவும். 
http://www.baleprabu.com

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

http://www.baleprabu.com
இதன் மூலம் எத்தனை தளம் வேண்டுமென்றாலும் தடை செய்யலாம். சாதாரணமாக இதை செய்ய இயலாது administrator Account மூலமாக மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். 

இனி உங்களை தவிர மற்றவர்களை மற்றொரு Account மூலம் வர செய்து, அந்த தளங்களை பார்க்க விடாமல் வைக்க முடியும். 


நன்றி: சூர்யா கண்ணன்

15 comments

பயனுள்ள தொழிநுட்ப தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு,

வலைத்தளம் டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் :)

தொடர்ந்து கலக்கவும்....

Reply

தெரிந்துக் கொண்டேன்...
நன்றி நண்பரே..

Reply

ட்வீட் கலக்கல்... :)

Reply

தகவலுக்கு நன்றி..
பதிவிற்கு வாழ்த்துக்கள்..

Reply

வாழ்த்துக்கள் நண்பா..
என் டஷ்போர்ட் இல் உங்க பதிவு விழுகிறது.

Reply

என் டஷ்போர்ட் இல் உங்க பதிவு விழுகிறது.

Reply

பயனுள்ள தகவல் நண்பா
.com இற்கு வாழ்த்துக்கள்

Reply

தேவையான பதிவு... பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன்றி

Reply

நான் முயற்சி பண்ணிப்பாக்கிறேன் :-))

Reply

வேண்டாத தளங்களை Block பண்ணுவதற்கேற்ற பயனுள்ள தகவலினைத் தந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

புதிய தள மாற்றத்திற்கும், முகவரிக்கும் வாழ்த்துக்கள். நானும் புதிய பாலோவர் கொடுத்து விட்டேன்.

என்னுடைய பதிவுகளையும் usetamil இணையத் தளத்தினைச் சேர்ந்தோர் காப்பி பண்ணுகிறார்கள். என்ன செய்யலாம் சகோ?

Reply

ஆடி மாத தள்ளுபடி விற்பனை ஆரம்பம்: பத்து புடவை எடுத்தால் கணவனுக்கு இலவச மொட்டை அடிக்கப்படும்:-)//

இது செம ஜோக் மாப்ளே.

Reply

@ நிரூபன்

ஒரு முயற்சி செய்து கொண்டுள்ளேன். அது ஓகே ஆன பின் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

Reply

அதை விட சுலபமாக இலவச மென்பொருள் ஒன்று உள்ளது, உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அந்த மென் பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டால், உங்களுக்கு அந்த சேவையை பயன்படுத்த லைசென்ஸ் என்னை தருவார்கள்... நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி அதற்க்கு ஒரு சங்கேத எண்ணை கொடுப்பது தான்... அதன் பிறகு ஒவ்வொரு வலைதளமாக தடுக்காமல் மொத்தமாக category wise தடுக்க முடியும்...
http://www1.k9webprotection.com/

Reply

அவ்வ்வ்வவ் முடியல....

Reply

Post a Comment