ஏன் Custom Domain வாங்க வேண்டும்? - 1 | கற்போம்

ஏன் Custom Domain வாங்க வேண்டும்? - 1

நான் ரொம்ப நாளாக யோசித்து எனது வலைப்பூவை எனது சொந்த டொமைன்க்கு மாறினேன். சரி அதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இது தோன்றியது. இதோ நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


உங்களுக்கு டொமைன் மாற விரும்பினால் உங்கள் தளத்திலேயே அதை செய்து கொள்ளலாம். Dashboard--Settings--Publishing--Custom Domain  (New Blogger Look: dashboar--settings--Blog Address--add Custom Domain) என்று இருக்கும். இதற்கு ஒரு கிரெடிட் கார்ட் இருந்தால் போதும்.

சரி என்ன பலன் உள்ளது இதனால்?

  • ப்ளாகர் மூலம் Host செய்வதன் காரணமாக unlimited Bandwidth. 
  • Google Aps மூலம் சொந்த இமெயில் முகவரி உங்கள் தளத்தின் பெயருடன். எனக்கு நான் உருவாக்கி உள்ளது prabu@baleprabu.com.
  • ஒன்றல்ல பத்து இமெயில் முகவரிகள் நீங்கள் உருவாக்க முடியும். 
  • உங்கள் இணைய முகவரி உள்ள sub domain உருவாக்க முடியும். (உதாரணம்: http://kavithai.baleprabu.com ) இது இலவசம்
  • இதனை பயன்படுத்தி இன்னும் சில விஷயங்கள் செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் உங்கள் செலவு வருடத்துக்கு வெறும் 500 ரூபாய் ($10) மட்டுமே. 

இப்படி டொமைன் மாறுவதால் உங்கள் வலைப்பூ வேறு யாருக்கும் போகாது அது தொடர்ந்து உங்கள் பெயரிலேயே இருக்கும். உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் தானாக உங்கள் தளத்திற்கு redirect செய்யப்படுவார்கள். இதனால் வாசகர்களை இழக்க மாட்டீர்கள். வழக்கம் blogger இல் இருந்தே நீங்கள் post செய்யலாம்.

மாற விரும்புகின்றவர்கள் மாறுங்கள். ஏற்கனவே மாறியவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள. இனி இது குறித்த பதிவுகள் சில பதிவுகள் "பலே பிரபு" வில் வரும்.இந்தத் தொடரின் மற்ற பதிவுகளை படிக்க :
◘பலே ட்வீட்◘

பாராட்டுவதற்கு முன் பாராட்டுபவனும் பின் பாராட்டு பெற்றவனும் யோசிக்க வேண்டும் !
_krpthiru@twitter.com

தேசியமலர் - தாமரை, தேசிய விலங்கு - புலி, தேசிய மரம் - ஆலமரம், தேசியக் கனி:- மாம்பழம். தேசிய பொம்மை - மன்மோகன்!
_vaanmugil@twitter.com
♦பலே பத்து♦

Top 10 Most Using Nouns,Verbs,Prepositions17 comments

வணக்கம் மச்சி, தமிழ் மணத்தில் புதிய தள முகவரியில் ரிஜிஸ்டர் பண்ணலையா?

Reply

மாப்பிளை, புதிய ஒரு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள். கேள்விகள் கேட்டாப் போச்சு.

Reply

பாராட்டுவதற்கு முன் பாராட்டுபவனும் பின் பாராட்டு பெற்றவனும் யோசிக்க வேண்டும் !//

ஆகா..இப்போ ஆடி அடங்கிப் போயிருக்கிற கலைஞருக்கும் இது பொருந்தும் போல இருக்கே;-)))

Reply

தேசியமலர் - தாமரை, தேசிய விலங்கு - புலி, தேசிய மரம் - ஆலமரம், தேசியக் கனி:- மாம்பழம். தேசிய பொம்மை - மன்மோகன்!//

இது செம குசும்பையா.

Reply

நல்ல தகவல் நன்பா... நன்றி

Reply

நல்ல தகவல் நண்பா...

Reply

இறுதி ஜோக் சூப்பரு ஹிஹி

Reply

Test Comment By Prabu

Reply

Best wishes!!! Your blog looks cool!

Reply

உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி
http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம்.

Reply

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. நல்ல தகவல் தகவலுக்கு நன்றி பிரபு

Reply

நல்ல தகவல் நண்பரே ,

சந்தேகங்கள் தோன்றினால் கண்டிப்பாக கேட்கிறேன் நண்பரே .

மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே

Reply

நல்ல தகவல் நண்பரே... ஃபேஸ்புக் லிங்கில் இணைய முடியவில்லை நண்பரே மறுபடியும் முயற்சிக்கிறேன்

Reply

தேசிய பொம்மை - மன்மோகன்!

சூப்பர் ...

நன்றி நண்பரே ..

Reply

Post a Comment