நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம் | கற்போம்

நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்

வலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடியாக ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.


கீழே படத்தில் இரண்டும் உள்ளது. எது உங்கள் வாசகர்களுக்கு எளிது என்பது உங்களுக்கே தெரியும்.இதில் படம் இரண்டில் உள்ளது போல செய்ய உங்களுக்கு சொல்லப் போகிறேன்.


எப்படி செய்வது இதை?

நான்  இங்கே என் லோகோ சேர்ப்பது எப்படி என சொல்கிறேன்.


<form id="widg" method="POST" action="http://www.blogger.com/add-widget">
  <input name="widget.title" value="" type="hidden">
  <input name="widget.content" value="<a href="http://www.karpom.com/"><img src="http://www.karpom.com/&#39;&gt; &lt;img src=&#39;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQhOYXFtp3v9Na34vRuOXIDK45jC95dnNsDnFPF_CL9s3fOZzYMzHuikqZnzcOIB7DClZ5rqW9S-aRix3R44iUu6MbqeJ9yquYiNPUbBroFioHUdbCpQyl7W7M0CUXFtWmVsB7rEnr2NY/s1600/add+me+for+karpom.png" alt="பலே பிரபு" border="0" height="157" width="300" /></a>
"type="hidden">
  <input name="widget.template" value="&lt;data:content/&gt;" type="hidden">
  <input name="infoUrl" value="http://karpom.com/" type="hidden">
  <input name="logoUrl" value="http://www.karpom.com/&#39;&gt; &lt;img src=&#39;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQhOYXFtp3v9Na34vRuOXIDK45jC95dnNsDnFPF_CL9s3fOZzYMzHuikqZnzcOIB7DClZ5rqW9S-aRix3R44iUu6MbqeJ9yquYiNPUbBroFioHUdbCpQyl7W7M0CUXFtWmVsB7rEnr2NY/s1600/add+me+for+karpom.png" type="hidden">
 <input src="http://www.blogger.com/img/add/add2blogger_sm_b.gif" name="bloggerbutton" type="image">
</form> 


இதில் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்கள் வலைப்பூ முகவரி கொடுக்க வேண்டும், நீல நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்க Logo URL கொடுக்க வேண்டும், பச்சை நிறம் உங்கள் தலைப்பு.

இதை முடித்தவுடன் உங்கள் வலைப்பூவில் Blogger-->Layout-->Add New Gadget--> HTML/Java Script பகுதியில் இதை Paste செய்து விடுங்கள் அவ்வளவே. 

இது இந்த படத்துடன் தோன்றும்.புரிந்த நண்பர்கள் இதை பயன்படுத்தும் போது தவறு நேர்ந்தால் சொல்லுங்கள், புரியாதவர்கள் மின்னஞ்சல் செய்யுங்கள் (admin[at]karpom.com) . 

16 comments

நீ அசத்து மக்கா அசத்து, நல்ல பதிவு...!!!

Reply

நானும் தலகீலா தண்ணி குடிச்சு பாக்கேன்.. ஒன்னும் பிரியல நைனா.. நல்ல பதிவுன்னு மட்டும் பிரியுது.. அப்பால வாறன்

Reply

வழக்கம் போல் பயனுள்ள தகவல்.

Reply

வணக்கம் நண்பா,
நல்லதோர் பயனுள்ள தகவல், எம் வலைப்பூவினையும் பல நண்பர்களிடம் கொண்டு செல்லுவதற்கேற்ற பயனுள்ள பதிவு நண்பா.

Reply

எப்பொழுதும் என் விருப்பங்கள் உன் விருப்பங்களை விட சிறப்பானது! உதா: நீ//

அவ்...இது சூப்பரா இருக்கே பாஸ்.

Reply

மனிதர்களில் நல்லவன் கெட்டவன் பார்த்து பழக வேண்டுமானில் நானே என்னுடன் பழக முடியாத//

இது யதார்த்தமான வரிகள்..

பகிர்விற்கு நன்றி பாஸ்.

Reply

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Reply

நன்றி பாஸ் )

Reply

பயன்மிக்க பதிவு..! பலருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை..! வாழ்த்துக்கள் பிரபு..!!

Reply

முயற்சித்து விட்டு சொல்கிறேனே...

Reply

பதிவர்களுக்கு பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

பயனுள்ள தகவல் நண்பரே எனது தளத்திலும் இதனை முயற்சிக்க போகிறேன் நன்றி

Reply

Post a Comment