தங்கள் வலைப்பூவை பின் தொடர்பவர்களில் யாரையேனும் பிடிக்கவில்லை என்றால் எப்படி ப்ளாக் செய்வது என்று பார்க்கலாம். இது இப்போது அனைவருக்கும் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
1. Blogger ---> Dashboard
2. உங்கள் குறிப்பிட்ட வலைப்பூவில் தோன்றும் Followers எண்ணிக்கை மீது கிளிக் செய்யுங்கள்
3. இப்போது வரும் ஒரு புதிய பக்கத்தில் உங்களை தொடர்பவர்கள் எல்லோரும் இருப்பார்கள்.
4. குறிப்பிட்ட நபரின் படம் மீது கிளிக் செய்திடுங்கள்
5. இப்போது ஒரு புதிய பக்கம் வரும், அதில் "Block This User" என்பதை கிளிக் செய்ய வேண்டும். , பின்னர் அடுத்த பக்கத்தில் Block என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் அந்த குறிப்பிட்ட Follower இருக்க மாட்டார்.
குறிப்பிட்ட நபரை நீக்கும் முன்
நீக்கிய பின்:
மேலே இரண்டு பச்சை நிறத்தில் இருந்தது கீழே உள்ளதில் ஒன்று மட்டும் உள்ளதை காணலாம். முதல் நபரை நீக்கி உள்ளேன். எண்ணிக்கை ஒன்று குறைந்து உள்ளதைக் கூட காணலாம்.
♦இதையும் படிக்கலாம்♦
◘பலே ட்வீட்◘
காலை எழுந்தவுடன் Twitter பின்பு கனிவு குடுக்கும் நல்ல Facebook மாலை முழுதும் Youtube என்று வழக்கபடுத்திகொள்
12 comments
நல்ல தகவல் பாலா
Replyவணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர், கீச்சுகளில் என்னை குறித்து அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி தோழர்
Replyதமிழ்நாட்டில அம்மாவை கேள்வி கேட்க ஆளில்லை; கர்நாடகத்தில் ஜெயலலிதாவை மட்டுமே கேள்வி கேக்கிறாங்க! - உலகம் உருண்டையடா!//
Replyவாழ்க்கை ஒரு வட்டம்டா இங்கே தோக்குறவன் ஜெயிப்பான் ஜெயி.......சரி வேண்டாமா விட்டுடுறேன்.....
சூப்பரா சொல்லி தந்துட்டே தம்பி வாழ்த்துக்களும் நன்றிகளும்....!!!
Replyஅன்பின் பிரபு - தகவலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி - பதிவு பகிர்வினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyதகவலுக்கு நன்றி! அந்த ஃபாலோயரை unblock செய்ய என்ன செய்யணும்?
Reply@ middleclassmadhavi
Replyதிரும்ப இதே போல சென்றால் Show blocked members என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் நபர் தெரிவார். அந்த படத்தை கிளிக் செய்தால் Un-Block User என்னும் வசதி இருக்கும்.
Good Post prabhu.. I learned something new today.. :-)
Replyநல்ல பயனுள்ள பதிவு.
Replyவாழ்த்துகள்.
காலை எழுந்தவுடன் Twitter பின்பு கனிவு குடுக்கும் நல்ல Facebook மாலை முழுதும் Youtube என்று வழக்கபடுத்திகொள்
Replyபயனுள்ள தகவல். விளக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி சகோ.!
Replyகற்போம் தளத்தின் முதல் பின்னூட்டம் (aka வடை) என்னுடையது!!!
Reply:) :) :)
Post a Comment