கற்போம் பிப்ரவரி மாத இதழ் | கற்போம்

கற்போம் பிப்ரவரி மாத இதழ்

இந்த மாத கற்போம் இதழ். புதியதாக சில பதிவர்கள் தங்கள் பதிவுகளை தர இசைந்தமைக்கு நன்றி. மேலும் வரவேற்கிறோம். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். 


தரவிறக்க 
Update: PDF இல் இப்போது லிங்க்கள் வேலை செய்கின்றன. (03-02-2012)

17 comments

பகிர்வுக்கு நன்றி பிரபு...

Reply

Link is not working in pdf file

Reply

இப்போதுதான் share cash லிங்க் பயன்படுத்துகிறீர்காளா இல்லை ..

இல்லை ஏற்கனவே பயன்படுத்தி இருக்கிறீர்களா .. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் சகோ

கற்போம் இதழ் அற்புதம் ...

நன்றி

Reply

நன்றி பிரபு..!!

Reply

@ Samuel Johnson

இரண்டுமே வேளை செய்கிறதே.


@ stalin wesley

சோதனைக்கு பயன்படுத்துகிறோம். முழுமையாக தெரிந்தவுடன் பதிவிடுகிறோம்.

Reply

அருமையாக இருந்தது,ஆனால் லிங்க் அனைத்தும் வேலை செய்ய வில்லை

Reply

கற்போம் குழுவினருக்கு நன்றி.

Reply

How to get the links mentioned in the section "veetirku varum ilavasa DVD" by Powerdasan.

Unable to click on the links.

Reply

Unable to click on the links.
pls check

Reply

பயனுள்ள பதிவு ! நன்றி சார் !

Reply
This comment has been removed by the author.

இந்த மாதமும் அருமை சகோ.

Reply

வீட்டுக்கு வரும் இலவச DVD க்கு உரிய இணைப்பு இதோ http://powerthazan.blogspot.com/2012/01/dvd.html

Reply

அவசரபட்டு விட்டிங்கள். முதலே சொல்லி இருந்தால் நல்லா எழுத்தி தந்திருப்பன்.இப்ப என் பதிவு மட்டும் தான் மொழி நடையில் தாழ்வாக உள்ளது. சரி, இனி சொல்லிட்டு போடுங்க...

வீட்டுக்கு வரும் DVD

Reply

@ POWER Thaz

நண்பா வாசகருக்கு புரியும் படி எழுதினாலே போதும் அல்லவா. அந்த வகையில் உங்களுடையது சிறந்த ஒன்று.

Reply

Post a Comment