மார்ச் மாத கற்போம் இதழ் | கற்போம்

மார்ச் மாத கற்போம் இதழ்

கற்போம் மார்ச் மாத இதழ். மிக அருமையான கட்டுரைகளுடன்.  ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். 
கற்போம் இதழில் உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால்.  இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்" என்ற பதிவை படிக்கவும். 


இந்த மாதக் கட்டுரைகள்: 

1. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன

2. சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்

3. மொழியியல் மென்பொருள் உருவாக்கத்தில் இலகு மென்நிரல்கள்

4. இன்டர்நெட் எக்ஸ்புரோளரருக்கான குறுக்குவிசைகள்

5. Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி

6. மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய

7. கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக

8. கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்

9. ஜிமெய்ல் நீங்கள் அறியாத வசதிகள் 

10. இணையப் பாதுகாப்பு - (தொடர் )
தரவிறக்கம் செய்ய 


10 comments

தரவிறக்கம் செய்துட்டேன்.

Reply

நன்றி கற்போம் குழுவுக்கு

Reply

கற்போம் இதழ் சிறந்தோங்க வாழ்த்துக்கள்!

Reply

அன்பின் பிரபு - மின்னிதழ தரவிறக்கம் செய்து விடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

இந்த இதழும் அருமையாக உள்ளது. கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

Reply

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
பார்க்க:
http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html

Reply

கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

Reply

Post a Comment