கற்போம் - ஏப்ரல் மாத இதழ் | கற்போம்

கற்போம் - ஏப்ரல் மாத இதழ்

கற்போம் ஏப்ரல் மாத இதழ். புதிய கட்டுரைகளுடன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.


சில புதிய நண்பர்களும் ஆவலுடன் கட்டுரைகளை தர இசைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.


இந்த மாத கட்டுரைகள்:

1. கூகிளின் புதிய வசதி Google Play

2. ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்

3. சமூக தளங்களுடன் இணைந்த RockMelt Browser

4. ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

5. ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

6. யாஹூ மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

7.VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!

8. சாதனைத் தமிழர் ஸ்ரீதர்

9. இணைய பாதுகாப்பு #4 - Phishing

10. ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் புத்தகங்கள்

தரவிறக்கம் செய்ய 

12 comments

ரொம்ப useful தகவல்கள்.

Reply

தங்கள் உழைப்பிற்கு நன்றி சகோஸ்.!

Reply

the downlod link not working for me pls verify...

Reply

Very eager to read your magazine.

Good work for young society. I salute for your fantastic and fabulous work.

மேலோர் மேலோரே!..........

நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஜெய் சங்கர் இ
கடலூர்

Reply

சூப்பர் தொகுப்பு.
வாழ்த்துக்கள் கற்போம் குழு

Reply

அருமையான பதிவு நன்றி நண்பா மற்றும் இந்த பதிவில் டவுன்லோட் problem என்று ஒரு நண்பர் கூறி இருந்தார் .தயவு செய்து அந்த நண்பர் இனைய இணைப்பை சரிபார்க்கவும்.டவுன்லோட் is working

Reply

very useful notes for me thank you

Reply

அருமையான பணி சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Reply

தரவிறக்கம் செய்ய
கற்போம் மார்ச் மாத இதழ் என இருக்கிறது. ஏப்ரல் என மாற்றவும். இன்னும் பலப்பல புதிய பதிவர்கள் ஆர்வமுடன் பங்களித்து வளப்படுத்தட்டும். நன்றி.

Reply

நன்றி நண்பரே ! வாழ்த்துக்கள் !

Reply

அன்பின் கற்போம் குழுவினருக்கு

நல்ல முறையில் வருகிறது - மாத இதழ்கள் - பலப்பல தகவல்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

இதழ் மிகவும் அருமையாக இருக்கிறது..
தொடர்ந்து வெளியிடுங்கள்!

Reply

Post a Comment