கூகுள் பிளஸ்ஸில் இருந்து வரும் ஈமெயில்,SMS Notification-களை தடுப்பது எப்படி? | கற்போம்

கூகுள் பிளஸ்ஸில் இருந்து வரும் ஈமெயில்,SMS Notification-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கை அடுத்து நிறைய பேர் பயன்படுத்துவது கூகுள் பிளஸ். நிறைய நண்பர்கள்க்கு இதிலும் ஈமெயில், SMS Notification பிரச்சினை உள்ளதை சொல்லுகிறார்கள். இந்த பதிவில் Notification-களை எப்படி ஈமெயில் மற்றும் போனுக்கு வராமல் தடுப்பது என்று பார்க்கலாம். 

1. முதலில் கூகுள் பிளஸ் அல்லது ஜிமெயில் கணக்கில் நுழையவும். 

2. அதன் வலது புறத்தில் உள்ள உங்கள் படத்தின் மீது கிளிக் செய்யவும்.  அதில் Account என்பதன் மீது கிளிக் செய்யவும். 3. இப்போது வரும் பக்கத்தில் இடது புறத்தில் Google + என்பதை தெரிவு செய்யவும். 

4. இதில் Receive Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவை இல்லாத Notification களை ஈமெயில் மற்றும் போன் இரண்டிலும் பெறாமல் இருக்க unclick செய்து விடவும். (மொபைல் எண் கொடுத்தவர்களுக்கு மட்டுமே Phone Notification வரும்)5. அவ்வளவு தான், இனி Notification பிரச்சினை இல்லை.

- பிரபு கிருஷ்ணா

14 comments

அவசியமான பதிவு. நன்றி சகோ.!

Reply

பின்னூட்டத்துக்கு நன்றி சகோ.

Reply

Thankyou sir

Reply

பயனுள்ள தகவல்... நண்பரே நன்றி !

Reply

பின்னூட்டத்துக்கு நன்றி

Reply

பின்னூட்டத்துக்கு நன்றி சகோ.

Reply

பயனுள்ள தகவல் நண்பா...........

Reply

வாவ்.., சூப்பர் மேட்டர் தலைவா :)

Reply

பின்னூட்டத்துக்கு நன்றி

Reply

பயனுள்ள பதிவு !

Reply

மிக்க நன்றி தம்பி, இது அநேகருக்கு உபயோகமான பதிவு....!

Reply

Post a Comment