இங்கே கூறப்பட்டு இருக்கும் வழி முறைகளில் நீங்கள் வேறு Browser-இல் இருந்து Import செய்யலாம், Operating System இன்ஸ்டால் செய்யும் போது HTML File ஆக உங்கள் Bookmark-களை சேமித்துக் கொள்ளலாம்.
Chrome:
Browser-ஐ ஓபன் செய்து Settings மீது கிளிக் செய்து அதில் Bookmarks என்பதை தெரிவு செய்யவும். இப்போது வரும் மெனுவில் Import Bookmarks and Settings என்பதை தெரிவு செய்து வரும் பக்கத்தில் இன்னொரு Browser-இல் இருந்து Bookmark-களை Import செய்யலாம்.
அதே மெனுவில் நீங்கள் கிளிக் செய்ததுக்கு மேலே "Bookmarks manager" என்பதை கிளிக் செய்து வரும் பகுதியில் Organize என்பதை கிளிக் செய்தால் கடைசி வசதியாக Export Bookmarks To HTML File என்பதை கிளிக் செய்து Export செய்து விடலாம். HTML File - ஐ இங்கேயே Import செய்ய முடியும். அதற்கான Import Bookmarks From HTML வசதியும் உள்ளது.
Firefox:
Firefox-ஐ ஓபன் செய்து Bookmarks என்பதை கிளிக் செய்யவும். அதில் Show All Bookmarks என்பதை தெரிவு செய்யவும். வரும் விண்டாவில் "Import and backup" என்பதை கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்ற மெனு வரும்.
இதில் முதல் வசதி JSON File ஆக backup எடுக்க உதவும், அதை நீங்கள் மறுபடியும் Firefox - இல் மட்டுமே பயன்படுத்த முடியும். "Import Boookmarks from HTML" மூலம் HTML ஆக Save செய்யப்பட்டுள்ள Bookmark-களை Import செய்து கொள்ளலாம். Export Bookmarks To HTML மூலம் Boookmark-களை HTML file ஆக Save செய்து கொள்ளலாம்.
அடுத்து உள்ள "Import Data from Another Browser" மூலம் வேறொரு Browser-இல் இருந்து Bookmark-களை Import செய்து கொள்ளலாம்.
Internet Explorer:
Internet Explorer 8-ஐ ஓபன் செய்து Favorite என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது வரும் மெனுவில் "Add To Favorite" என்பதற்கு அருகில் அம்புக் குறியை கிளிக் செய்யவும். அதில் "Inport and Export..." என்பதை கிளிக் செய்யவும். இப்போது கீழே படத்தில் உள்ளது போல வரும்.
இதில் நீங்கள் Import and Export செய்து கொள்ளலாம்.
மற்ற Version-களுக்கு - import and export the Internet Explorer Favorites
Browser-வை ஓபன் செய்து "Opera" என்ற பெயருள்ள மெனு மீது கிளிக் செய்து "Settings" - இல் "Import and Export" என்பதை தெரிவு செய்து Import and Export செய்து கொள்ளலாம்.
இதில் நீங்கள் Import and Export செய்து கொள்ளலாம்.
மற்ற Version-களுக்கு - import and export the Internet Explorer Favorites
Opera :
Browser-வை ஓபன் செய்து "Opera" என்ற பெயருள்ள மெனு மீது கிளிக் செய்து "Settings" - இல் "Import and Export" என்பதை தெரிவு செய்து Import and Export செய்து கொள்ளலாம்.
சூர்ய பிரகாஷ் .K.P
5 comments
எனக்கும் இது போல் பிரச்சனை ஏற்பட்டது.. அப்போது சில Bookmarks செய்து இருந்ததால் பிரச்சனை ஏதும் தெரியவில்லை.. உங்களின் பதிவு பலருக்கும் பயன் படும்... பகிர்வுக்கு நன்றி...(த.ம.1)
ReplyThanks for information
Replyநன்றி நண்பரே,
Replythanks for sharing bro :)
Replyநன்றி சகோ.
ReplyPost a Comment