மிக எளிதாக செய்யும் வழியை உங்களுக்கு சொல்கிறேன். இதை செய்ய நீங்கள் Hotmail அல்லது Outlook.com இல் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இப்போதே ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
1. இப்போது skydrive தளத்தில் உங்கள் Microsoft Account மூலம் நுழையவும்.
2. Upload என்பதை கிளிக் செய்து உங்கள் PPT File - ஐ தெரிவு செய்யுங்கள்.
3. File Size - ஐ பொறுத்து அது Upload ஆன உடன் அதன் வலது மேல் மூலையில் கிளிக் செய்து அதை தெரிவு செய்ய வேண்டும்.
4. இப்போது மேலே உங்களுக்கு சில வசதிகள் வரும். அதில் Embed என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது வரும் பகுதியில் Generate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Coding கிடைக்கும். அதை காபி செய்து கொள்ளுங்கள்.
6. இப்போது உங்கள் Post Edit பகுதியில் HTML-ஐ கிளிக் செய்து வரும் பகுதியில் அதை Paste செய்ய வேண்டும்.
7. மிகச் சரியான இடத்தில் Paste செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள், பின்னர் மீண்டும் Compose பகுதிக்கு வந்து Presentation - ஐ காபி செய்து வேறு இடத்தில் Paste செய்து கொள்ளலாம்.
அது கீழே உள்ளது போல இருக்கும்.
இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
Presentation - தமிழ் விக்கிப்பீடியா
- பிரபு கிருஷ்ணா
8 comments
மிகவும் பயனுள்ள தகவல்.
Replyநல்ல பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி.......
Replyநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Usefull post. Nice job. Thaks sharing.
Replyதகவலுக்கு நன்றி....
Replyநல்லதொரு பகிர்வு! நன்றி!
Replyபயனுள்ள தகவலுக்கு நன்றி...
ReplyPPT file ஒன்றினை பிளாக்கரில் எப்படி இணைப்பது என்று சொன்னீர்கள் இதில் சில சந்தேகங்கள் அந்த 7 வது pointக்கு பிறகு புரியவில்லை embet செய்து லிங்கை காபி செய்து HTMLல் பேஸ்ட் செய்த பின் composeல் சென்று எந்த ஒன்றினை past( Presentation என்று சொல்லப்பட்டுள்ளது ) செய்ய வேண்டும்...original ppt file or the same generated link plz tell me..
Replyby karthikeyan
நிறைய பேருக்கு HTML Coding குறித்து அதிகம் தெரியாத காரணத்தால் இதை சொல்லி உள்ளேன். பதிவிற்கு இடையில் சேர்க்க வேண்டும் நிறைய பேருக்கு கோடிங் எங்கே சேர்க்க வேண்டும் என்று தெரியாது, அவர்கள் பதிவின் ஆரம்பத்தில் Paste செய்துவிட்டு மீண்டும் compose பகுதிக்கு வந்து Paste செய்த PPT - ஐ காபி செய்து விரும்பிய இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
ReplyPost a Comment