Windows 8 அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, இன்று பல மில்லியன் பேர் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். Microsoft - இன் முந்தைய OS -களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு இருக்கும் இது சில புதிய Keyboard Shortcut களை கொண்டுள்ளது. அதே சமயம் சில பழைய Keyboard Shortcut - களும் புழக்கத்தில் உள்ளது. அவற்றில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சில Shortcuts - ஐ இங்கே பார்ப்போம். 
- Windows key: Home screen - க்கு செல்ல
 - Windows + C: Charms bars (sharing, search, and settings) - ஐ காண்பிக்க
 - Windows + D: desktop க்கு செல்ல
 - Windows + E: My Computer - ஐ ஓபன் செய்ய
 - Windows + F: Files (research) ஐ ஓபன் செய்ய
 - Windows + I: Display settings பகுதிக்கு செல்ல
 - Windows + K: Device களை காண்பிக்க
 - Windows + L: Lock செய்ய
 - Windows key + M: Window - வை Minimize செய்ய
 - Windows + P: MultiScreen இருந்தால் அதன் Settings பகுதிக்கு செல்ல
 - Windows + Q: Search Tab - ஐ காண்பிக்க
 - Windows + R: Run பாக்ஸை ஓபன் செய்ய
 - Windows + U: Ease of use options பகுதிக்கு செல்ல
 - Windows + W: Search settings - ஐ ஓபன் செய்ய
 - Windows + X: Start menu options - ஐ காண்பிக்க
 - Windows + Tab: ஒரு Application - இல் இருந்து இன்னொன்றுக்கு மாற
 
- பிரபு கிருஷ்ணா

2 comments
பகிர்வுக்கு நன்றிங்க...
Replyநன்றி அன்பரே பகிர்வுக்கு
ReplyPost a Comment