Micromax A116 Canvas HD - முழு விவரங்கள் மற்றும் விலை | கற்போம்

Micromax A116 Canvas HD - முழு விவரங்கள் மற்றும் விலை


அநேகமாக இந்த வருடத்தில் இந்தியாவில் Smartphone சந்தையில் Micromax நிறுவனம் பெரிய இடத்தை பிடித்து விடும் போல. ஜனவரியில் 4 புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ள  இன்னும் பல போன்களை இந்த வருடத்தில் வெளியிடப் போவதாகவும் சொல்லி உள்ளது. கடந்த மாதம் அறிமுகமான Micromax A116 Canvas HD வரும் பிப்ரவரி 14 அன்று ரூபாய் 13,990* க்கு சந்தைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும்.LED Flash, Auto Foucs, Geo-tagging, touch focus, face detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் VGA தர கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 5.0 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.

Micromax A116 Canvas HD Specifications

Operating System Android 4.1 Jelly bean
Display 5.0 inches  (720 x 1280 Pixels) IPS LCD capacitive touchscreen, 16M colors
Processor 1.2 GHz Cortex-A7 Quad-core Processor
Sim Card Dual sim & Dual Stand By
RAM 1GB RAM
Internal Memory 4 GB
External Memory microSD (up to 32GB)
Camera 8 MP Rear Camera & VGA Front Camera
Battery Li-Ion 2100 mAh
Features 3G, Bluetoot, Wi-Fi, GPS, Micro USB

* - விலை Update செய்த தேதி 12-02-2013. 

நன்றி: Specs Of All

- பிரபு கிருஷ்ணா

4 comments

என் மொபைலை விட விலை குறைவு, அதிக வசதிகள்...

:( :( :(

Reply

கண்டிப்பா மைக்ரோ மேக்ஸ் பரவால்லா தான்...

Reply

Really??. Whats the warranty,if it gets repaired where would be the service center.how long battery can withstand.How many of them have micro max mobile which is working for more than 3 years.i am not saying its bad,but when it comes to investment more than 3000 in a mobile,u can't compromise quality.

Reply

Yeah nice model. I found all the applications what i want. How much it costs.


Reshma M,
Bus Ticket|Online Bus Booking

Reply

Post a Comment