கற்போம் ஏப்ரல் மாத இதழ் - Karpom April 2013 | கற்போம்

கற்போம் ஏப்ரல் மாத இதழ் - Karpom April 2013

கற்போம் ஏப்ரல் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட புது நுட்பம் பகுதியில் கட்டுரைகள் கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. எனவே இந்த மாதம் முதல் அதில் கடந்த மாதங்களில் வெளியான மொபைல் போன்களில் சிறந்த மூன்றையும் அவற்றின் விவரம், விலை போன்றவற்றையும் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்.

இந்த மாத கட்டுரைகள் : 


  1. ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்
  2. பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்
  3. பேஸ்புக் – எரிச்சலூட்டும் தொல்லைகளும் தீர்வுகளும்
  4. இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
  5. பிட்.. பைட்... மெகாபைட்....!
  6. பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?
  7. GOOGLE PLAY MOVIES தற்போது இந்தியாவிலும்
  8. புது நுட்பம் – தொடர்
  9. தமிழில் போட்டோஷாப் – 4
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா

4 comments

தங்கள் சேவைக்கு நன்றி

Reply

தரவிறக்கம் செய்து விட்டேன்... நன்றி...

Reply

வழக்கம் போல அருமையாக உள்ளது சகோ.!

Reply

எனது கட்டுரையையும் இதில் இணைத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் :-)

Reply

Post a Comment