கூகுள் நிறுவனம் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடும் மொபைல்கள் Nexus என்ற பெயரில் வெளிவருவதுண்டு. iPhone போல இந்த போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. இதுவரை Nexus போன்கள் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் LG நிறுவனம் Nexus 4 ஐ வெளியிடும் போது இது இந்தியாவிலும் வரும் என்று அறிவித்தது. சொன்னபடியே இந்தியாவில் முதல் Nexus போனை ரூபாய் 25990 க்கு வெளியிட்டு உள்ளார்கள் தற்போது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது, புது Android Version வரும் போதெல்லாம் Update செய்யும் வசதி கிடைக்கும். தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6VAUTivR6yAl1_X0pGp56A1zNPUiqVuRk72uk9WQmHTmYJSFuc4hbIdoSLYUpVpvWifbDsP8977vcavWLgT9R5fleNo4igNeI_1k3IUel263Bmxqao3TqBEAYES6M5UTDk8eU78p18eI/s640/Google+Nexus+4.jpg)
இது 4.7 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Po 2100mAh பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
LG Google Nexus 4 Specifications:
Operating System | Android 4.2 Jelly Bean |
Display | 4.7 inch (1280 x 768 pixels) True HD IPS Plus capacitive touch screen |
Processor | 1.5 GHz quad-Core Qualcomm APQ8064 Snapdragon processor |
RAM | 2 GB RAM |
Internal Memory | 16 GB Internal Memory |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash |
Front Camera: 1.3 MP | |
Battery | Li-Po 2100mAh |
Features | 3G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
கொடுக்கும் விலைக்கு உகந்த போன். எல்லா Android Update களும் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.
தகவல் - Specs Of All Blog
-பிரபு கிருஷ்ணா
Post a Comment