கற்போம் மே மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
இந்த மாத கட்டுரைகள்:
- ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]
- மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!
- இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager
- கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
- பிட்.. பைட்... மெகாபைட்....!
- ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
- புது நுட்பம் – தொடர்
- Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி
- தமிழில் போட்டோஷாப் - 5
தரவிறக்கம் செய்ய:
மே மாத இதழ்
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.
- பிரபு கிருஷ்ணா
3 comments
தரவிறக்கம் செய்து விட்டேன்... நன்றி...
ReplyThank you
Replyடவுன் செய்யமுடியவில்லை
ReplyPost a Comment