முதலில் Blogger >> Template >> Edit HTML பகுதியில் Template Coding பகுதியில் CTRL+F மூலம் tamilmanam என்பதை தேட வேண்டும்.
இப்போது குறிப்பிட்ட வரியில் <!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்று ஆரம்பித்து இருக்கும். இது தான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையின் ஆரம்பம்.
அதில் ஆரம்பித்து <!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்பது முடியும் வரை உள்ள Coding-களை Cut செய்து கொள்ளுங்கள். [நீக்கியும் விடலாம்.]
இப்போது அவற்றை ஒரு Notepad File ஒன்றில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அது கீழே உள்ளது போல இருக்க வேண்டும்.
<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'></script><b:if cond='data:blog.pageType == "item"'><script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.url + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + data:blog.homepageUrl + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></b:if><!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
இப்போது அதே Edit HTML பகுதியில் மறுபடியும் CTRL+F கொடுத்து <data:post.body/> என்பதை தேடுங்கள்.
அதற்கு அடுத்த லைனில் மேலே உள்ள Coding - ஐ பேஸ்ட் செய்து Save Template என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
சில Template களில் ஒன்றுக்கும் மேற்பட்ட <data:post.body/> இருக்கலாம். அப்படி இருந்தால்எதில் வரவில்லையோ அதை நீக்கி விட்டு மற்றதின் கீழே பேஸ்ட் செய்து பாருங்கள்.
இப்போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பதிவின் கீழே இருக்கும். புரியாதவர்கள் கீழே கமெண்ட் மூலம் சொல்லவும்.
- பிரபு கிருஷ்ணா
6 comments
தங்களுடைய அருமையான பதிவு படித்து தமிழ்மணம் ஒட்டுப்பட்டை இணைத்துள்ளேன் ...பதிவு வெளிவருமா என்று தெரியவில்லை ..ஆயினும் நன்றி
Replyஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பலருக்கும் பயன்படும் தகவல் - கற்போமில் வருவதை எல்லாம் படித்துவிடுவேன் - தேவைஎனில் பயன் படுத்துவேன். நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா
Replyபலருக்கும் உதவும்... நன்றி...
Replypls tell me how to add facebook like page in blog side bar??
Replyhttp://www.bloggernanban.com/2011/06/like-box.html
Replyஇந்த பதிவை பாருங்கள்.
thx u very much!!
ReplyPost a Comment