கற்போம் ஜூலை மாத இதழ் – Karpom July 2013 | கற்போம்

கற்போம் ஜூலை மாத இதழ் – Karpom July 2013

கற்போம் ஜூலை மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:  1. இன்டெல் 4-ஆம் தலைமுறை ப்ராசசர்கள் அறிமுகமானது
  2. எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File-கள்
  3. ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]
  4. பிட்.. பைட்... மெகாபைட்....!
  5. இலவசமாக CALL மற்றும் MESSAGE செய்ய உதவும் LINE APPLICATION
  6. OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?
  7. புது நுட்பம்
  8. கணினி மூலம் ANDROID போனில் APP-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]
  9. தமிழில் போட்டோஷாப் – 7

தரவிறக்கம் செய்ய


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

Post a Comment