Samsung Galaxy Tab 3 இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price] | கற்போம்

Samsung Galaxy Tab 3 இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

Samsung நிறுவனம் வெற்றிகரமான Galaxy Tab வரிசையில் புதியதாக 3-ஆம் தலைமுறை Tablet களை வெளியிட்டுள்ளது. இவை கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகி தற்போது அனைத்து Online Store களிலும் கிடைக்கவிருக்கின்றன. இவை பற்றி இன்று காண்போம்.

Galaxy Tab 3ல் மொத்தம் 3 வகையான Tablet கள் தற்போது வெளியாகி உள்ளன. ஒரு 7 inch Tablet மற்றும் இரண்டு  8 inch Tablet. 8 inch tablet -இல் ஒன்று GSM Support உடனும் மற்றொன்று Wi-fi Only என்றும் கிடைக்கும்.  இதன் Specification களை கீழே காணலாம். 


Samsung Galaxy Tab 3 T211 (7 inch )



இந்த Tablet 7 inch TFT capacitive touch screen, Android 4.1 (Jelly Bean) OS, 3 MP rear camera, 1.2 GHz Dual-core Processor, 1GB RAM மற்றும் 4000 mAh Li-Ion battery போன்ற வசதிகளுடன் வருகிறது. மிக முக்கியமாக இந்த Tablet, Voice Calling Support உடன் வருகிறது. இதன் விலை Rs. 17,745 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Tab 3 T211 (7 inch ) Specifications

Operating SystemAndroid OS, v4.1 (Jelly Bean)
Display7 inch (600 x 1024 pixels) TFT capacitive touch screen
Sim CardYes Comes with Voice Calling support
Processor1.2 GHz Dual-core Processor
RAM1GB RAM
Internal Memory8/16 GB Internal Memory
External MemorymicroSD, up to 64 GB
Camera3 MP rear camera and 1.3 MP front camera
Battery4000 mAh Li-Ion battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

Samsung Galaxy Tab 3 T310 (8 inch )




இந்த Tablet 8 inch TFT capacitive touch screen, Android 4.2.2 (Jelly Bean) OS, 5 MP rear camera, 1.5 GHz Dual-core Processor, 1.5 GB RAM மற்றும் 4550 mAh Li-Ion battery போன்ற வசதிகளுடன் வருகிறது. இது Wi-fi Only மாடல். இதில் Sim Card சப்போர்ட் கிடையாது. இதன் விலை Rs. 21945 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Tab 3 T310 (8 inch ) Specifications

Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)
Display8 inch (800 x 1280 pixels) TFT capacitive touch screen
Sim CardNo
Processor1.5 GHz Dual-core Processor
RAM1.5 GB RAM
Internal Memory16 GB Internal Memory
External MemorymicroSD, up to 64 GB
Camera5 MP rear camera with LED flash and 1.3 MP front camera
BatteryNon-removable 4450 mAh Li-Ion battery
FeaturesBluetooth, Wifi, GPS, Java and microUSB v2.0

Samsung Galaxy Tab 3 T311 (8 inch )




இந்த Tablet 8 inch TFT capacitive touch screen, Android 4.2.2 (Jelly Bean) OS, 5 MP rear camera, 1.5 GHz Dual-core Processor, 1.5 GB RAM மற்றும் 4550 mAh Li-Ion battery போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த Tablet, Voice Calling Support உடன் வருகிறது. இதன் விலை Rs. 21945 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Tab 3 T311 (8 inch ) Specifications

Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)
Display8 inch (800 x 1280 pixels) TFT capacitive touch screen
Sim CardYes, Sim card support  (Voice communication, SMS and MMS support)
Processor1.5 GHz Dual-core Processor
RAM1.5 GB RAM
Internal Memory16 GB Internal Memory
External MemorymicroSD, up to 64 GB
Camera5 MP rear camera with LED flash and 1.3 MP front camera
BatteryNon-removable 4450 mAh Li-Ion battery
Features3G, Bluetooth, Wifi, GPS, Java and microUSB v2.0

தற்போது இவற்றை Pre-Order செய்ய இயலும். அடுத்த மாத ஆரம்பத்தில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.
-பிரபு கிருஷ்ணா

Post a Comment