கற்போம்: Blogger Template | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

என்னுடைய முதல் பிளாக்கர் Template

என்னதான் பிளாக்கர் பல வகையான Default Template கொடுத்து இருந்தாலும் ஒரு அழகான Template ஐ காணும் போது அதை நமக்கு வைக்க தோன்றும். ஆனால் சிலவற்றில் தேவை இல்லாத கோடிங், படங்கள் போன்றவை இருந்தால் அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் அந்த பிரச்சினையும் இல்லாமல், மிக எளிதான Template மட்டுமே என் முயற்சி. இப்போது முதல் முயற்சி உங்கள் பார்வைக்கு.