ஜனவரி மாத கற்போம் இதழ் | கற்போம்

ஜனவரி மாத கற்போம் இதழ்

கற்போம் என்ற தொழில்நுட்ப இதழ் ஆரம்பிக்க உள்ளோம் என்று சொன்னவுடன், நிறைய பதிவர்களிடம் இருந்து வாழ்த்துகள், உதவிகள் என்று வந்த வண்ணம் உள்ளன. அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி எங்கள் முதல் இதழ் இங்கே. 


சில பதிவர்களின் பதிவுகளை பயன்படுத்த முடியவில்லை அதற்கு வருந்துகிறோம். அடுத்த இதழில் இருந்து அதிக பக்கங்கள் உடன் வழங்க முயற்சிக்கிறோம். 




தரவிறக்க - ஜனவரி இதழ்

இணைப்பு இரண்டு - ஜனவரி இதழ்

தவறுகள் இருப்பின் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

கற்போம் குழு

21 comments

இதோ தரவிறக்கம் செய்துகொண்டிருக்கிறேன். பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்.

Reply

முதல் இதழே முற்றும் புதுமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

Reply

புதுவருடத்தில் உங்களின் முதல் நூலை வெளியிட்டாச்சா ?! சூப்பர் !!

தரவிறக்கி வைத்து கொள்கிறேன்...

இன்னும் தொடரட்டும்...

வாழ்த்துக்கள் + பாராட்டுகள்

Reply

புதுபுது முயற்சிகள்.......

வெற்றி பெற வாழ்த்துக்கள்

//தரவிறக்கம் செய்துகொண்டிருக்கிறேன். பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்.//

பதிவில் கொடுத்துள்ள முகப்பு படமே வித்தியாசமாகவும் கவரகூடியதாகவும் இருக்கு. வாழ்த்துக்கள் சகோஸ்

Reply

அன்பின் பிரபு கிருஷ்ணா ஜெயபிரகாஷ் - முதல் இதழ் பார்த்தேன் - பரவசமடைந்தேன் - பலப் பல தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - தரவிறக்கம் செய்துகொள்கிறேன். வடிவமைப்பு - எழுத்துகளின் அள்வு - அத்த்னையும் அருமை. அரிய சேவை - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Reply

தொடர்பவதற்காக மறு மறுமொழி

Reply

ம்உதல் இதழே அசத்தலாக உள்ளது. அழகிய முகப்பு படம், கண்ணை உறுத்தாத எழுத்துரு, அருமையான ஆக்கங்கள் இப்படி அனைத்தும் அருமை. முதல் இதழில் என் படைப்புகளையும் பிரசுரித்ததற்கு நன்றி.!

கற்போம் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியுடன் கலந்த வாழ்த்துக்கள்!

Reply

அருமையான வடிவமைப்பு! பிரமாதம்

Reply

தமிழ் வலை உலகில் நீங்கள்தான் தளபதி என நிரூபித்து விட்டீர்கள் தொடரட்டும் உங்கள் சேவை வளரட்டும் உலகெங்கும் தமிழ் மொழி.....

Reply

இதழ் வடிவமைப்பு மற்றும் பகிர்ந்த விஷயங்கள், முகப்பு அட்டை படம் என எல்லாமே சூப்பர்.
உங்கள் குழு ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

Reply

தங்களின் முதல் மின்னூல் படித்தேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஒரு சிறு ஆலோசனை. அனைத்து பதிவுகளின் ஒவ்வொரு பத்தியிலும் முதல்வரிகள் இடதுபுறத்தில் இடைவெளி இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சற்று தள்ளி (5 ஸ்பேஸ்) பத்தியாக ஆரம்பித்தால் அழகாக இருக்கும். வலைப்பூக்களில் பார்க்கும்போது பதிவுகளின் பக்கவாட்டில் இதர வடிவமைப்புகள் வருவதால் இது பெரியதாக தெரிவதில்லை. ஆனால் பதிவுகளை புத்தகமாக பார்க்கும் போது பத்தி அமைப்பில் இருந்தால் மிக அழகாக இருக்கும் என்பது என் கருத்து.

Reply

கற்போம் மின்னிதழுக்கு பாராட்டுகள்.சைபர் க்ரைம் 12ல் பாதுகாப்பான முகவரி எது? http::// (அ) http://.

Reply

வாழ்த்துக்கள் சகோதரர்களே,
உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்..,

Reply

//RAJU said...

கற்போம் மின்னிதழுக்கு பாராட்டுகள்.சைபர் க்ரைம் 12ல் பாதுகாப்பான முகவரி எது? http::// (அ) http://.
//

நண்பரே! https::// என்பது பாதுகாப்பானது ஆகும்.

Reply

அபாரமான முயற்சி. வாழ்த்துக்கள்.

Reply

பிரபு டவுன்லோட் ஆகிட்டு இருக்கு... முகப்பு சூப்பர்....

Reply

வாழ்த்துக்கள் சகோதரர்களே, உங்கள் பணி சிறப்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Reply

வாழ்த்துக்கள் நண்பர்களே...
உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.

Reply

வாழ்த்துக்கள் நண்பர்களே.....
உங்கள் பணி தொடரட்டும்.
மேலும் தாங்கள் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள்களுக்கான தொடர் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிதின்

Reply

வாழ்த்துக்கள் நண்பர்களே...
உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.
மேலும் கணிணி சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பற்றி தொடர் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிதின்

Reply

முதல் இதழ் அழகிய முத்து போல் வந்திருக்கிறது.
வாழ்த்துகள்!!

அனைத்து கட்டுரைகளுமே அருமை!

Reply

Post a Comment