2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி? | கற்போம்

2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி?

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது கூகுள் தளம் அதை சிறப்பிக்கும் வண்ணம் தினமும் சில Doodles-களை வெளியிட்டது. அதில் சில நாம் விளையாடும் படியும்  இருந்தது. நிறைய பேருக்கு பிடித்து இருந்த அவற்றை மறுபடியும் விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.


1. முதலில் Google Doodles தளத்துக்கு செல்லுங்கள். 

2. Search Box - ல் Olympic 2012 என்று தேடுங்கள். 

3. 2012 ஒலிம்பிக் போட்டிகளின் போது வந்த அனைத்து Doodle-களும் அங்கே வரும். 




4. அதில் Hurdles, Soccer(Football) , Basket Ball, Slalom Canoe போன்றவற்றில் உங்களுக்கு எது விளையாட தோன்றுகிறதோ அதன் மீது கிளிக் செய்யுங்கள். 

5. வரும் பக்கத்தில் விளையாட ஆரம்பியுங்கள்.

பழைய கூகுள் Doodles-களை தேடுவது எப்படி?

Google Doodles பக்கத்தில் குறிப்பிட்ட Doodle Name கொடுத்து தேடலாம். இல்லை என்றால் எந்த வருடத்தில் வந்தது என்று தெரிவு செய்தும் தேடலாம்.

கொசுறு :

1998 - ஆம் ஆண்டில் இருந்தே Google Doodles-களை வெளியிடுகிறது.


வீடியோ 



- பிரபு கிருஷ்ணா

8 comments

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Reply

பக்ர்வுக்கு நன்றி பிரபு சார்

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பரே... (TM 4)

Reply

தகவலுக்கு நன்றி - பிரபு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நல்ல பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

Reply

இதுல நாம செயிக்குற தங்கத்தையெல்லாம் பதக்கப்பட்டியல்ல சேர்ப்பாங்களா? :D

Reply

Screenshot எடுத்து நாம்தான் பதக்கப் பட்டியல்னு ஒரு போல்டர்ல போட்டுக்கணும்.

Reply

Post a Comment