2012 - இல் உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை காட்டும் பேஸ்புக் | கற்போம்

2012 - இல் உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை காட்டும் பேஸ்புக்


இணையம் பயன்படுத்தும் அனைவரும் கிட்டத்தட்ட பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொருவருமே நமக்கு நிகழும் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதில் இந்த 2012-இன் முக்கியமான 20 நிகழ்வுகளை ஒரு Timeline ஆக காட்டுகிறது பேஸ்புக். 

See Your 2012 Year in Review என்று பெயரிடப்பட்டு இருக்கும் இதில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் பகிர்ந்த முக்கியமான 20 விசயங்களை உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறது. 

பெரும்பாலும் இது புதிய வேலை, புதிய உறவு, புதிய நண்பர்கள், நீங்கள் Like செய்த Facebook Pages, உங்களின் சாதனைகள், அதிகமாக பகிரப்பட்ட/லைக் செய்யப்பட்ட உங்கள் Status, மற்றும் உங்கள் Profile படம் போன்றவற்றை காண்பிக்கிறது. 

  • ஒரு புதிய Tab - இல் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்
  • இப்போது கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யுங்கள். 

என்னுடையதை காண - Prabu Krishna

- பிரபு கிருஷ்ணா

3 comments

தகவலுக்கு நன்றி...என்னோட பேஜ்ல முக்கியமானது பலதும் அடுத்தவுங்க Tag பண்ணினதாவே இருக்கு ...

Reply

போங்க சார்.... பேஸ் புக்குக்கு அடிமையாயிட்டேன்ன்னு ஒரெ தம்மா பேஸ்புக்கையே ஒப்பன் பண்ணாம வெச்சிருந்தேன்.. இப்போ ஒப்பன் பண்ண வெசுட்டீங்க !!!

Reply

Post a Comment