உறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்) | கற்போம்

உறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்)

ஒரு பிளாக்-க்கு தேவையான அனைத்து விஷயங்கள் மற்றும் பணம் ஈட்டுவது முதலியவை அடங்கிய மின்னூல், John Chow என்ற ஒரு நபர் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த மின்னூலை உங்கள் உபயோகதிற்காக இங்கே பகிர்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். 
 


[கவலை வேண்டாம் அவர் மின்னூலை விற்பது தான் சட்டப்படி குற்றம், இலவசமாக பகிர பரிபூரண அனுமதி உண்டு]

மின்னூல் இங்கே(59 பக்கம் 1.79 mb)

ஒரு சில விஷயங்கள் அந்த மின்நூலிலிருந்து

-->Adsense போன்று விளம்பரம் செய்து பணம் ஈட்ட உதவிடும் நம்பகத்தன்மையான நெட்வொர்க்-குகள் சில. (மொத்தம் 130 நெட்வொர்க்-குகள் உள்ளனவாமே?!)

-->புதிதாக பிளாக் துவங்க உதவிடும் முக்கியமான துணுக்குகள் பல.

-->ப்ளாகர் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்

-->பிளாக்-இல் நெகட்டிவ் பின்னூட்டங்களை சமாளிப்பது எப்படி

--->இன்னும் பல தகவல்களை உள்ளடக்கியது...

19 comments

பல தகவல்களை அடங்கியுள்ள மின்னூல் பகிர்விற்கு நன்றி!

Reply

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

Reply

மிக்க நன்றி.
சேமித்து வைத்துக் கொண்டேன். படித்துப் பார்த்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகள்.

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Reply

It's an excellent post for people running websites and blogs.
For improved lifestyle follow: www.stressandyou.in

Reply

@ stalin wesley

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே...

Reply

@ கோகுல்

நன்றி நண்பரே....

Reply

@ சென்னை பித்தன்

நன்றி நண்பரே...

Reply

@ Rathnavel

நன்றி நண்பரே...
படித்து பார்துவிட்டு மறக்காமல் படித்ததை பயன்படுத்துங்கள்....

Reply

@ devraj

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே...

Reply

@ தமிழ்வாசி பிரகாஷ்

(என்ன நண்பரே POSTED BY பார்க்கவில்லையா??)

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே.

Reply

@ Abdul Basith

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே.

Reply

@ Mathivanan

நன்றி நண்பரே...

Reply

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

Reply

Nice Prabhu.. Thanks much!!

Reply

அகிர்வினிற்கு நன்றி பிரபு - தரவிறக்கம் செய்து விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment