கற்போம் ஜூன் மாத இதழ் (Karpom June 2012) | கற்போம்

கற்போம் ஜூன் மாத இதழ் (Karpom June 2012)கடந்த மாதம் தொழில் நுட்ப உலகில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. அவற்றில் சிலவற்றையும் அத்தோடு வழக்கம் போல எல்லோருக்கும் பயன்படும் கட்டுரைகளுடன் ஜுன் மாத கற்போம் இதழ் இங்கே.  

இந்த மாத கட்டுரைகள் : 

1. புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன

2. அறிவது நல்லது - தமிழில் கூகிள் பாதுகாப்பு

3. பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்

4. மேம்படுத்தப்பட்ட கூகிளின் தேடல் - Knowledge Graph

5. இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்

6. உங்கள் கூகுள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க

7. உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு ?

8. கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன

9. ஹாக்கிங்கில் இருந்து பாதுகாப்பு - தொடர்


இதழை தரவிறக்கம் செய்ய 

இணைப்பு ஒன்று - Media fireஇணைப்பு இரண்டு - Ziddu

11 comments

நல்ல தொகுப்பு தல.., நிறைய பேருக்கு பயன்படும் .. :)

Reply

வழக்கம் போல் அருமை சகோ.!

Reply

hello, sila programme ovvoru muraiyum open pannum pathu (not responding)endru varugirathu atharuku enna pannalam???plz help

Reply

Nice post... Thank you

Reply

@ Gowri Priya

uninstall it and install again. Again same problem means download another version of the software an try.

Reply

Post a Comment