இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


ஒரு மாதத்திற்கு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து புதிய பயனர்களை கவருவதில் Samsung kk நிகர் அதுவே. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள போன்கள் Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young. இரண்டுமே Dual Sim போன்கள் ஆகும். 

Samsung Galaxy Y Plus Specifications


Operating System

Android 4.0 (Ice Cream Sandwich)

Display

2.8 inch  (240 x 320 pixels) capacitive touch screen display

Dual SIM

 Yes, GSM + GSM

Processor

850 MHz processor

RAM

Detail Not Available

Internal Memory

4GB

External Memory

microSD, up to 32 GB

Camera

2MP camera

Battery

1200 mAh

Features

3G, Bluetooth, GPS and Java

Samsung Galaxy Young specifications


Operating System

Android OS,v 4.1 (Jelly Bean)

Display

3.27 inch ( 480 × 320 pixels) capacitive touch screen display

Dual SIM

 Yes, GSM + GSM

Processor

1 GHz processor

RAM

768 MB RAM

Internal Memory

4GB

External Memory

microSD, up to 64 GB

Camera

3MP rear camera

Battery

1300 mAh

Features

3G, Bluetooth, GPS and Java

Flipkart தளத்தில் Galaxy Y Plus ரூபாய் 6290 க்கும், Galaxy Young ரூபாய் 8290 க்கும் கிடைக்கிறது. 

கற்போம் Review: 

குறைந்த வசதிகள் கொண்ட போனை வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம். Jelly Bean, Ice cream sandwich OS உடன் வருவது சிறப்பசம்சம். 

* விலை Update செய்த தேதி - 09/04/2013

- பிரபு கிருஷ்ணா

3 comments

சாம்சங் போன்களில் பிடிக்காதது ஒன்று தான்... கேலக்ஸி மொபைல்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருக்கு!

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பயனுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி...

by. 99likes

Reply

Post a Comment