என்னுடைய முதல் பிளாக்கர் Template | கற்போம்

என்னுடைய முதல் பிளாக்கர் Template

என்னதான் பிளாக்கர் பல வகையான Default Template கொடுத்து இருந்தாலும் ஒரு அழகான Template ஐ காணும் போது அதை நமக்கு வைக்க தோன்றும். ஆனால் சிலவற்றில் தேவை இல்லாத கோடிங், படங்கள் போன்றவை இருந்தால் அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் அந்த பிரச்சினையும் இல்லாமல், மிக எளிதான Template மட்டுமே என் முயற்சி. இப்போது முதல் முயற்சி உங்கள் பார்வைக்கு.



Template பெயர்- Tamil
Column - 2 Column
Side Bar - Right Side Bar





21 comments

சிம்பிலாகவும், அழகாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் சகோ.! இன்னும் நிறைய உருவாக்குங்க..!

Reply

முயற்சிக்கிறேன் நண்பா!!

Reply
This comment has been removed by the author.

சகோ மன்னிக்கணும் கருத்தை எனது பிரத்தியேக மெயிலில் இருந்து அடித்து விட்டேன்..

மிகவும் சந்தோசமான விடயம் ஒன்று... ஒரு மக்கிய தளத்திற்கு இதை பரிந்துரைக்கிறேன் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

Reply

தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகள் பல வற்றை கொண்டுவருகின்றிர்கள்....
வாழ்த்துக்கள்....

இவ்வாறான template இணை மற்றவர்களும் செய்து சம்ர்பிக்கலாமா..

இன்னும் பல முயச்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

Reply

தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகள் பல வற்றை கொண்டுவருகின்றிர்கள்....
வாழ்த்துக்கள்....

இவ்வாறான template இணை மற்றவர்களும் செய்து சம்ர்பிக்கலாமா..

இன்னும் பல முயச்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

Reply

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!

Reply

சிம்ப்ளி சூப்பர்ப்...

Reply

@ Anonymous

கண்டிப்பாக சகோ.

உங்கள் சொந்த Template என்றால் admin@karpom.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். கண்டிப்பாக இங்கே பகிர்வோம்.

Reply

புதிய முயற்சி கலக்குங்க

Reply

பிளாக்கர் வழங்கும் template இணை மேலும் மெருகேற்றி வழங்கலாமா அல்லது முழுமையாக வடிவமைக்க வேண்டுமா??

Reply

miga nadraga ullathu nanbare.......

Reply

இது போன்ற எளிடையான டெம்ப்ளட்களை இலவசமாக எந்த தளங்களில் பெறலாம்?

Reply

அருமையான முயற்சி சகோதரா...

Reply

Good one Prabhu..

Blog arambicha puthusula.. seekaram load agara mathiri template thedarennu daily oru template mathitte iruppean..

Ini puthusa varavangalukku unga post uthaviya irukkum..

valthukkal..

Reply

@ Anonymous

மற்றவர்கள் எளிதில் சேர்க்க முடியாத Css மற்றும் சில கோடிங்களை சேர்த்து அனுப்பலாம்.

Reply

@ Shanojan Alagurajah

இங்கே பாருங்கள்.

http://www.tamilvaasi.com/2011/09/blog-template.html

Reply

சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

Reply

Post a Comment