திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி? | கற்போம்

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?

பதிவர்கள் பலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும். சில நேரம் பதிவின் கடைசி வரியில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து இருக்கும். அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று பார்ப்போம். 

ஏற்கனவே ஓட்டுப் பட்டைகள் வைத்து இருப்பவர்கள் முதலில் அதை நீக்க வேண்டும். அது ரொம்ப எளிதுதான். ஒரே ஒரு பிரச்சினை எதையாவது சேர்த்து நீக்கி விடாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே திரட்டிகள் எதுவும் நீங்கள் இணைக்கவில்லை என்றால் நேரடியாக Step 6 க்கு வரவும். 

ஏற்கனவே உள்ள ஓட்டுப பட்டைகள்


தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை  மட்டும் இதில் வரிசைப்படுத்த இயலும். "தமிழ்மணம் எப்போதும் தனித்தே இருக்கும்".

1.புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும். 

அல்லது

1. பழைய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Design-->Edit HTML--> Download Template இப்போது அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும்.

2. இப்போது உங்கள் வலைப்பூவில் முதலில் எந்தத் திரட்டி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளவும். அடுத்து <data:post.body/> என்பதை தேடவும். (CTRL+F கொடுத்து தேடவும்). 

3.  இதற்கு அடுத்த சில வரிகளில் உங்கள் வோட்டுப் பட்டை ஆரம்பிக்கும். நீங்கள் Read More, அல்லது டிசைன் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேலே உள்ள கோட் இருக்கலாம். எனவே கொஞ்சம் பொறுமையாய் பார்க்கவும். 

{
 ஏற்கனவே திரட்டி உள்ளவர்கள்: 
உங்கள் வலைப்பூவில் எது முதல் திரட்டியோ அதைக் கொடுத்தும் தேடலாம். உதாரணம்: "கற்போம்" தளத்தின் முதல் திரட்டி indli எனவே அதைக் கொடுக்கலாம். அதே போல நீங்களும் தேடலாம். கீழே உள்ளவற்றில் ஒன்றை முயற்சி செய்யலாம். 

indli அல்லது ulavu அல்லது  tamil10 அல்லது udanz 

நீங்கள் எது சுலபம் என்று அதை செய்யுங்கள் }

கீழே திரட்டிகளின் கோட் கொடுத்து உள்ளேன் அதை பார்த்தும் நீக்கலாம்.





4. எந்தத் திரட்டியாக இருந்தாலும் அதன் ஆரம்பம்: <script முடிவு </script>

எனவே திரட்டியின் முகவரி(URL) ஆரம்பிக்கும் வரியில் உள்ள <script என்பதில் ஆரம்பித்து அதன் அடுத்த வரிகளில் அடுத்த திரட்டி ஆரம்பிக்கும் முன் உள்ள </script> என்பது வரை நீக்க வேண்டும். (udanz க்கு மட்டும் முடிவில் 'text/javascript'/> என்று இருக்கும்)

5. தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை நீக்கிய பின். Save Template கொடுத்து விடுங்கள். இப்போது உங்கள் வலைப்பூவை ஒரு முறை பாருங்கள் எந்த திரட்டியும் இல்லாமல் பதிவு சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். 

6. இப்போது மறுபடியும் <data:post.body/> என்பதைதேடி கீழே உள்ளதை அதற்கு கீழே பேஸ்ட் செய்து விடவும்.

<table border='1'>
<tr>
<td>
<div style="float:left;margin:10px 10px 10px 0;"><g:plusone size="tall" expr:href="data:post.url"></g:plusone></div>
</td>
<td>
<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
</td>
<td>
<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</td>
<td>
<script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'>
</script>
</td>
<td>
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>
</td>
<td>
<a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="vertical">Tweet</a>



<script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"></script>
</td>
<td>
<b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'> <iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;send=false&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=62&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:62px;'/> </b:if></td>
</tr>
</table>
ஏதேனும் புதிய திரட்டி இணைக்க வேண்டும் என்றால் </tr> என்பதற்கு மேலே
<td>
திரட்டியின் கோடிங்
</td>
என்று கொடுத்தால் போதும்.

மேலே உள்ளதில் எதையேனும் வேண்டாம் என்று நினைத்தால். <td> திரட்டியின் கோடிங் </td> என்பதை நீக்கி விடவும்.

உதாரணமாக உலவு திரட்டியை நீக்க,
 <td>
<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</td>
இதை நீக்க வேண்டும்.

இதில் நான் கூகுள் பிளஸ் பட்டன் மற்றும் நான்கு திரட்டிகளை ஐந்து வேறு வேறு நிறங்களில் கொடுத்து உள்ளேன். ஏதேனும் வேண்டாம் என்றால் அதனை நீக்கி குறிப்பிட்ட நிறத்தை விட்டு  விடலாம். இப்போது Save Template கொடுத்து விடுங்கள். 

Google Plus One வரவில்லை என்றால்:

</head> என்பதை Edit HTML என்பதில் தேடவும். 

இதற்கு மேலே கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.

<script src='https://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

இப்போது வந்துவிடும். 


அவ்வளவுதான் இனி உங்கள் வலைப்பதிவின் கீழே அழகாய் ஒரே வரிசையில் ஓட்டுப் பட்டைகள் இருக்கும்.(உதாரணம்: கீழே உள்ள ஓட்டுப பட்டைகளைக் காணலாம்) இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் admin@karpom.com என்பதற்கு மின்னஞ்சல் செய்யவும்.

Update 1: தற்போது Facebook, Twitter தளங்களின் கோடிங் இணைத்து உள்ளேன். (06-07-2012)


Update 2: Twitter & Facebook நிரல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 

41 comments

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

பகிர்வுக்கு நன்றி.

Reply

இது குறித்து கடந்த மாதம் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் எனது தளத்தில்.வந்து பாருங்கள் அன்பரே http://kavithaiprem.blogspot.com/2011/11/blog-post_09.html

Reply

பயனுள்ள பதிவு .. நன்றி

Reply

facebook , share , like பட்டன் code குடுத்தால் நன்றாக இருக்கும்

Reply

nalla thagaval nanbaa.............

Reply

very useful... thanks.... www.rishvan.com

Reply

அன்பின் பிரபு - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

உண்மையில இது ஒரு மிக நல்ல பதிவு. பிளாக்கர் இல டிகிரி, டிப்ளமா முடிக்க தேவையான அளவு மேட்டர் இருக்கும் போல இருக்கு.நன்றி!

Reply

இதனை காப்பி செய்து எனது little wonders வலைப்பூவில் போட்டேன் ஆனால் எந்த திரட்டியும் வரவில்லையே..ஏன்?http://littlekids-world.blogspot.com/

Reply

if you remove ,table border='1'to

table border='0', then u will not see the table and, but all will be aligned properly and it will look good.


http://pangusanthaielearn.blogspot.com/

Reply

@ சிநேகிதி

நீங்கள் ஏற்கனவே திரட்டி எதுவும் வைத்திருக்கவில்லை என்றால் step 6 இல் இருந்து ஆரம்பிக்கவும். நீங்கள் என்பதற்கு கீழே இதை பேஸ்ட் செய்ய வேண்டும் என்பதை கவனிக்க.

Reply

தகவலுக்கு நன்றி

Reply

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

மிக்க நன்றி தம்பி...!

Reply

மிக்க நன்றி தம்பி..!!

Reply

//நீங்கள் Read More, அல்லது டிசைன் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேலே உள்ள கோட் இருக்கலாம். எனவே கொஞ்சம் பொறுமையாய் பார்க்கவும். //

இப்படி இருந்து திரட்டி பட்டை இல்லையெனில் என்ன செய்வது?

Reply

@ ஆளுங்க (AALUNGA)

கடைசியாக உள்ள < data:post.body/ > என்பதற்கு அடுத்த வரிக்கு கீழ் திரட்டிகளின் கோடிங் சேர்க்க வேண்டும்

Reply

நன்றி...
வேறு முறையில் இணைத்துள்ளேன்!

Reply

மிகச் சிறந்த பகிர்வுகள் கற்போம் பதிவகத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் விரும்பி படித்த வாசகன் நான் எப்படி நன்றி சொல்வது கற்போம் டீம் விரும்பினால் ஒரு நாள் என்னுடன் விருந்து சாப்பிடுங்களேன் தோழர்களே.
உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் வாழ்துக்கள் நன்றிகள்!.

Reply

மேற்கண்ட நிரலில் சிறு மாற்றம் செய்து எனது பதிவில் இணைத்துள்ளேன்..
பார்க்க:

http://aalunga.blogspot.in/2012/02/blog-post.html

Reply

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

இது எனக்கு மிகவும் பயனுள்ள செய்தி



இதை வாசியுங்கள் பிளாகில் ஒளிபடங்கள் பதிவிறக்கலாம்:-http://www.naveensite.blogspot.in/2012/07/presentation.html

Reply

இந்த அனைத்து திரட்டியும் சேர்த்தால் ஓப்பன் செய்தால் ரொம்ப ஸ்லோ ஆகுது,.
உலவு மட்டும் எடுத்து விட்டு சேர்ப்பதாக் இருந்தால் எபப்டி சேர்பப்து??

Reply

உங்களின் இந்த பதிவு , எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

Reply

தங்களுடைய பேருதவிக்கு மிக்க நன்றிகள் நண்பரே..! தாங்கள் சொல்லிக் கொடுத்திருப்பதுபோல் எனது தளத்தில் அனைத்து திரட்டிகளையும் ஒரே வரிசையில் இணைத்துள்ளேன்..!

மிக்க நன்றிகள்..!

Reply

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

பயனுள்ள பதிவு! நுணுக்கமான இந்தத் தொழில்நுட்பத்தை இலவசமாகக் கற்பித்தமைக்கு நன்றி! ஆனால், ஒரு சிக்கல், இப்பொழுது பிளாகர் Expand Widget Templates பொத்தானை எடுத்துவிட்டதே! இதற்கு என்ன செய்வது? கனிவு கூர்ந்து பதிலளியுங்கள்!

Reply

Template Coding உள்ளே கிளிக் செய்து CTRL+F கொடுத்து குறிப்பிட்ட பகுதியை தேடலாம்.பின்னர் இதனை நேரடியாக சேர்க்கலாம்.

Reply

Template Coding என்பது எங்கே இருக்கும்? தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. கொஞ்சம், படிப் படியாகச் சொன்னால் நன்றாக இருக்கும்! Edit HTML அழுத்துவதிலிருந்து சொன்னால் போதும்! மீண்டும் மீண்டும் தொந்தரவு தருவதற்கு வருந்துகிறேன்!

Reply

Edit HTML ஐ கிளிக் செய்த உடன் வரும் பகுதியில் உள்ளவை தான் Template Code [xml version="1.0" என்ற வரியில் ஆரம்பித்து இருக்கும்]. அதனுள் கிளிக் செய்து மேலே சொல்லி உள்ளபடி செய்யுங்கள்.

Reply

நீங்கள் சொன்னபடியே செய்தேன். அழகாக இருக்கிறது!! உங்கள் உதவிக்கு மிகுந்த நன்றி!

Reply

நீங்கள் சொன்னபடியே செய்தேன். அழகாக இருக்கிறது!! உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!

Reply

நண்பரே! மீண்டும் ஒரு பிரச்சினை! இப்படி ஒரே வரிசையில் அமைத்தபின், முகநூலின் 'விருப்பம்' பொத்தான் வேலை செய்யவில்லை. சொடுக்கினால் 'பிழை' எனக் காட்டுகிறது. அது மட்டுமில்லை, வலைப்பூவின் பக்கங்களை என்னால் என் முகநூல் காலவரிசையிலோ, முகநூல் பக்கத்திலோ பகிர முடியவில்லை. பிழைச் செய்தி: "" is an invalid value for property "object" with type "Reference".

Reply

உங்கள் வலைப்பூ முகவரியை இங்கே கொடுங்கள். பார்த்தபின் தான் சொல்ல முடியும்.

Reply

இதோ நண்பரே! http://agasivapputhamizh.blogspot.in.

Reply

அருள்கூர்ந்து உங்கள் பேசி எண் கொடுக்க முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்க!

Reply

எதோ தவறு ஏற்பட்டு உள்ளது. தற்போது மாற்றி உள்ளேன்.மறுபடி இவற்றை பயன்படுத்தி பார்க்கவும்.

Reply

Post a Comment