May 2011 | கற்போம்

Facbook இதெல்லாம் கூட இருக்கா -2

Facebook பற்றி நான் என்னுடைய கடந்த பதிவில் எழுதி இருந்தேன். அது பலருக்கு புதியதாகவும், சிலருக்கு ஏற்கனவே  தெரிந்த ஒன்றாகவும் இருக்கக் கூடும். இன்றும் அதே போல ஒரு பதிவு . Facebook இல் பயனுள்ள இரண்டு விஷயங்கள் இன்று பகிர்ந்து கொள்கிறேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். 

Facebook- இதெல்லாம் கூட இருக்கா?

Facebook இதை இணையத்தில் அறியாதவர் யார்?. இன்று இதில் கொஞ்சம் உள்ளே புகுந்து பார்த்ததில் எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

HTML 4: தொடர்பதிவுகளை எழுதும்போது Drop Down Menu வில் கடந்த பதிவுகளை காட்டுவது எப்படி?

வணக்கம் நண்பர்களே இந்த முறை நாம் காணப்போவது ஒரு ப்ளாகர் ட்ரிக். இதன் மூலம் நீங்கள் ஒரு தொடர் கதை அல்லது ஒரு தொடர் பதிவு எழுதும் போது உங்களின் கடந்த பதிவுகளை Drop Down வகையிலான மெனுவாக உங்கள் போஸ்ட்க்குள் கொண்டு வர முடியும். (அருகில் உள்ள படத்தைக் காணவும்.) இதனால் உங்கள் வாசகர்கள் முந்தைய பதிவை படிக்க Archive பகுதியில் தேட வேண்டிய  அவசியம் இல்லை.

HTML3: HTML பயன்படுத்தி பதிவுக்குள் Table உருவாக்கலாம்

ரொம்ப நாட்கள் கழித்து HTML பற்றி பதிவு எழுதுகிறேன். பதிவெழுதும் பலரும் தங்கள் பதிவுக்குள் ஒரு table கொண்டு வருவது எப்படி என யோசித்து இருப்பீர்கள். எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள்.

பயனுள்ள Google Calendar பற்றி பல குறிப்புகள்

Google Calendar என்பது இணையதள பயனர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் இது தெரியாதவர்களுக்கு.எப்படி ஒரு Event உருவாக்குவது, நம் போனுக்கு SMS அனுப்ப  Google calendar ஐ எப்படி பயன்படுத்துவது என இதில் பார்ப்போம்.


English to English Dictionary உங்கள் மொபைல் போனுக்கு (Jar file)

மொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது உண்டு. அதில் நமக்கு அடிக்கடி தேவைப்படுவது Dictionary ஆகும். இங்கு நான் ஒரு English to English Dictionary க்கான லிங்க் தருகிறேன்.

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig

யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.

Twitter இல் எத்தனை நாளாய் உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு தளம்

ட்விட்டர் என்பது இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் நாம் எத்தனை நாட்களாய் உள்ளோம் என்பதை ஒரு தளம் நமக்கு தெரிவிக்கிறது. எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள்.

4G-நாம் அறிந்து கொள்ள வேண்டியது

4G என்பது இந்தியாவில் வரப்போகும் Mobile Telecommunication standard ஆகும். சில நாடுகளில் வந்தும் விட்டது. எவ்வளவோ உள்ளன அதைப் பற்றி தெரிந்து கொள்ள. எனக்கு தெரிந்த அளவு தங்களுக்கு இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.


Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி

இமெயில் subscription என்பது பதிவர்கள் பெரும்பாலானோர் தமது வலைப்பூவுக்கு வைத்து இருப்பீர்கள். நமது வாசகர்கள் இதை subscribe செய்வதன் மூலம் நம் பதிவின் முன்னோட்டத்தை அவர்கள் இமெயிலில்  ஆட்டோமேடிக் ஆக படிப்பார்கள். அதில் நாம் நம் பிளாக் லோகோவை சேர்க்கும் வசதியினை நமக்கு Feedburner வழங்கி உள்ளது. அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். 

3G பற்றி தெரிந்து கொள்ளலாம்

3ஜி , 3ஜி  இன்று எந்த TV சேனல் திருப்பினாலும் ஏதேதோ விளம்பரம்ல சொல்லுறாங்களே அப்படின்னு நிறைய பேர் நினைக்கலாம். இப்போ இருக்கும் 2ஜி க்கும், புது ரிலீஸ் ஆன 3ஜி க்கும் என்ன வித்தியாசம் அப்புறம் ஏன் நாம் 3ஜி க்கு மாறணும் பாக்கலாம் வாங்க.

Softwareஇல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்

நண்பர்களே நாம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி வந்து பார்த்தால் OS போட்டு கொடுத்த கடைக்காரன் ஒரே ட்ரைவ் ஆக போட்டு கொடுத்து இருப்பான். வட போச்சே என்று தலயில் கை எல்லாம் வைக்க வேண்டாம் மிக அருமையான ஒரு வசதியை விண்டோஸ் நமக்கு கொடுத்து உள்ளது. எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்

சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.

அருமையான Share This வசதியை உங்கள் ப்ளாகர் தளத்துக்கு சேர்த்திடுங்கள்


நம் பதிவை படித்த நண்பர்கள் அதனை அவர்கள் நண்பர்கள் உடன் ஷேர் செய்து கொள்ள விரும்பினால் மிக எளிதாக 300க்கும் மேற்பட்ட தளங்களில் செய்து கொள்வது எப்படி எனப் பார்க்கலாம். இது 3rd party டெம்ப்ளேட் பயன்படுத்துபவர்களுக்கு மிகப் பொருத்தமானது.


Google தேடலில் No. 1 ஆக இருங்கள்

Google தான் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தூம் தேடுதல் இயந்திரம். இதை அசைக்க இதுவரை எந்தவொரு தேடுதல் இயந்திரத்தாலும் முடியவில்லை. அப்படிபட்ட Google தேடலில்  நம் பக்கத்தை ஏன் முதலாவதாக கொண்டுவர வேண்டும், எப்படி கொண்டு வருவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?

டைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.
எப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.